அம்பாறை

புலமை பரீட்சையில் எமது மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்

திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட கள்ளியந்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் திருமதி B.பரராசசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை - அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாலை நேரங்களில் பஸ் வசதியில்லாமல் மக்கள் அவதி.

கிழக்கின் முக்கிய நகரமான கல்முனை நகரிலிருந்து அக்கரைப்பற்றுக்கு பி.ப 6:30 க்குப்பின் செல்வதற்கான பொதுப்போக்குவரத்து

மூதாட்டிக்கு புலிச்சாயம் பூசநினைக்கும் அதிகாரிகள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று அம்பாறை கச்சேரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர்கள் உபதலைவர்கள் என அமைச்சர்கள்

அம்பாறை மாவட்டம் தவிர்ந்த வடகிழக்கின் இணைப்பே காலத்தின் தேவை

வடகிழக்கு இணைக்கப்பட்ட தீர்வே தமிழ்பேசும் மக்களின் தீர்வாக அமையும் என்பதை அன்றே இந்நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு உணரப்பட்டு வந்ததோடு தந்தை செல்வாவின் இந்த கொள்கையை முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தலைவரும் இஸ்தாபகருமான மஹ்றும் அஸ்ரப் அவர்களும் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

தீர்வை நோக்கிய பயணத்தில்..........

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கஞ்சிகுடிஆறு, தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமத்தை சேர்ந்த 201 பயனாளிகளுக்கான சீமெந்து பக்கட் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை தங்கவேலாயுத ஆலய முன்றலில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

வயல் காணிகளை வனவள அதிகாரிகள் சுவீகரிக்கப்படுவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

80அம்பாறை ஆலையடி வேம்பு திருக்கோவில் பிரதேச செயலக்கப் பிரிவுக்குட்பட்ட 2000 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு

புனரமைக்க பெருந்தொகைப்பணம் ஒதுக்கப்பட்டுள்ள போதும் கிட்டங்கி வீதிமட்டும் புறக்கணிப்பு.

07.09.2016 புதன்கிழமை அம்பாறை கச்சேரியில் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்களான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,

கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தில் தமிழ் மக்களின் நிலைப்பாடு

1.09.2016 வியாழக்கிழமை இன்று அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கலந்து கொண்டிருந்த கிழக்குமாகாணசபை உறுப்பினர் த. கலையரசன்