சிறப்புக் கட்டுரைகள்

விக்ணேஸ்வரனை கண்டு கொழும்பு அஞ்சுகிறது மட்டக்களப்பில் தமிழனுக்கு அடிவிழுகிறது!

மட்டக்களப்பு வரலாற்றில் வீரம் விளைநிலம் என்ற பெயருக்கு சொந்தமான மட்டக்களப்பு தமிழர்களை அடிமைகளாக்கி அழகுபார்க்கும் செயற்பாடுகளை தொடர்கின்றது.

அத்துமீறிய சிங்கள குடியேற்றத்தை தடுக்கத் தவறிய அரசாங்க அதிபர் ? காரணம் என்ன?

மட்டக்களப்பு எல்லைப்பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் அத்துமீறிய சிங்கள குடியேற்றத்தை அப்போதே அரசாங்க அதிபர் தடுத்திருக்கவேண்டும்

அன்னையர் தினம் உருவானது எப்படி?

உலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ மற்ற சர்வதேச தினங்களை போல ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.