புலனாய்வுச் செய்திகள்

மட்டு அரசஅதிபர் நிதி மோசடி! மூடிமறைக்க கூட்டமைப்பு முயற்சி?

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கச்சேரி நிதியை மோசடி செய்து தனது சோந்த தேவைக்கு பயன்படுத்தியுள்ளமை விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலிக் கடவுசீட்டில் இலங்கை வந்து சென்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ; இந்திய ரோ தகவல்

ஹிமாச்சல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள பெங்களுரை சேர்ந்த 23வயதான ஆபிட்கான் என்பவரே இலங்கைக்கு சென்று வந்ததாக இந்திய விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

50000 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பதவியை இழந்த அரசாங்க அதிபர்!

ஐம்பது ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பதவியை இழந்த மட்டு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் மீண்டும் எவ்வாறு பதவிக்கு வந்தார்? அவருக்கு பதவி வழங்கியது யார்? என்ற விசாரணைகள்

சற்று முன்னர் கருணா கைது ; துஷ்பிரயோக குற்றச்சாட்டு

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று வாக்குமூலம் அளிக்கச் சென்ற இவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் சிவில் உடையில் பொலிஸார்! வெளியே விசேட அதிரடிப்படையினர்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் தற்போது (26/11/2016 ) இரவு நேரத்தில் சிவில் உடையில் பொலிஸார் நடமாடுவதாகவும் பல்கலைக்கழகத்தின் வெளியில் விசேட அதிரடிப்படையினர்

பிக்குவுக்கு EP PC 3501 இலக்க வாகனத்தை வழங்கிய அரசாங்க அதிபர்!

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையிலான உறவு எப்படி உருவானது என மட்டக்களப்பு பற்றிநாதம் விக்கிலிக்ஸிற்கு செய்தி கிடைத்துள்ளது.