பல்சுவைகள்

வாழ்ந்தது 100 ஆண்டுகள் ; ஆனால் வாழ் நாள் முழுவதும் கூடு ! சுதந்திரம் ???

100 என்ற வடிவத்தில் உருவாக்கப்பட்ட கேக்கில் மூன்று மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அதை அந்த கிளிக்கு பரிசாக அளித்தனர்.

மிகவும் அரிதான சந்திர கிரகணம் ; இலங்கையில் காணக்கூடியதாக இருக்கும்

நாளை தென்படும் சந்திரன் 17 வீதம் பெரிதாக தென்படும் என்பதுடன் 100 வீதம் பிரகாஷமாக இருப்பதை காணமுடியும் எனவும் நாஸா நிறுவனம் கூறியுள்ளது

சனியின் துணைக் கோளில் பாரிய சமுத்திரம் ; நாசா

தற்போது கசினி விண்கலம் அனுப்பியுள்ள தகவலைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில், என்சிலாடஸ் முழுவதும், மேற்பரப்பிற்குக் கீழ் பாரிய சமுத்திரம் இருப்பது தெரியவந்துள்ளது

உலகின் மிகப்பெரிய விமானமான Boeing 777-9X ; இனிவரும் காலங்களில் ...

குறித்த Boeing 777-9X ரக விமானங்கள் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாணய மதிப்பில் சுமார் 5000 கோடிகளுக்கும் அதிகம்

இனிப்பு மிகுந்த பானங்களை அருந்துவதால் வருடம் தோறும் 184,000 பேர் மரணம்!

மிகுந்த இனிப்புச் சுவை கொண்ட பானங்களால் வருடம் தோறும் 184,000 பேர் வரையிலானவர்கள் மரணிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.