புலனாய்வுச் செய்திகள்

மகிந்தவுக்கு வழங்கிய 196 மில்லியனை மக்களே செலுத்தவேண்டும்! வறுமை ஒழிப்பா? வறுமை உருவாக்கமா?

மகிந்த ராஜபக்ச அவர்களின் தேர்தல் வெற்றிக்காக வழங்கப்பட்ட செழிப்பான இல்லம் திவிநெகும நிவாரண பணம் மீளவும் பொதுமக்களிடம் இருந்துஅறவிட மட்டு மாவட்ட திவிநெகும பணிப்பாளர் திரு.குணரெட்ணம் அவர்கள் அதிரடியாக பணித்துள்ளார்

தொடரும் மட்டக்களப்பு கேள்வி சபையின் ஊழல் பகுதி-02 !

மட்டக்களப்பு மாவட்ட கேள்விச்சபையின் மற்றுமோரு மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மோசடிகளும் இடம்பெற்று பல மில்லியன் பணங்களும் திருப்பிவிடப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது

ஏறாவூரில் மீட்கப்பட்ட ஆயுதம் - ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தா?

ஏறாவூரில் முஸ்லீம் குடும்பஸ்தரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதம் தொடர்பாக கிழக்கில் முஸ்லீம் தீவிரவாதம் உள்ளமை தொடர்பான சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கருதப்படுகின்றது.

மோசடிகளில் ஈடுபட்டுவரும் மட்டு. அரச அதிபர்-கூட்டமைப்பு ஆதரவு?

தொடர்ச்சியாக மோசடிகளில் ஈடுபட்டுவரும் மட்டு. அரச அதிபர் திருமதி சாள்ஸை இடமாற்றாது தொடர்ந்து வைத்திருப்பதற்கு பின்புலத்தில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளும் அதன் பின்னனியில் இருக்கும் தமிழ் அரசியல்வாதி ஒருவர் குறித்தும் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

கிழக்கு முதலமைச்சரின் அடாவடித்தத்திற்கு துணைபோகும் கூட்டமைப்பின் மாகாண அமைச்சர்கள்

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் அடாவடித்தத்திற்கு துணைபோகும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

மட்டு அரசஅதிபர் நிதி மோசடி! மூடிமறைக்க கூட்டமைப்பு முயற்சி?

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கச்சேரி நிதியை மோசடி செய்து தனது சோந்த தேவைக்கு பயன்படுத்தியுள்ளமை விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.