அம்பாறை

படையினரை பயங்கரவாதியாக பார்க்க வேண்டியுள்ளது த.கலையரசன்

இத் தீபத்திருநாளை முன்னிட்டு கிழக்குமாகாணசபை உறுப்பினர் கலையரசன் தனது செய்தியில், ஒரு வருடத்தில் எமக்கான எத்தனையோ தினங்கள் சிறப்பு நாட்களாக அமைந்துள்ளது. எனினும் இவற்றை கடந்த பல ஆண்டுகளாக சந்தோஷமாக கொண்டாட முடியாதவாறே எமது மக்கள் இருக்கின்றனர்

தீர்வை விரும்பாதவர்களே வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர் -கலையரசன் ஆவேசம்!

இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ்மக்களுக்கான நிலையான நிரந்தரமான தீர்வை விரும்பாதவர்களே வடக்கு கிழக்கு இணைப்பை

அப்பாவித் தமிழர்களை அழித்தொழிக்கும் நிலை மாறவில்லை. த.கலையரசன்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது படுகொலையை கண்டித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்குமாகாணசபை உறுப்பினர் கலையரசன் அவார்கள் கொலையுண்ட எம் உறவுகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தவனாக,

ஓரம் கட்டப்பட்ட அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள்

கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்பகல்வி,முன்பள்ளிகல்வி, விளையாட்டு, மீள்குடியேற்றம் அமைச்சின் பண்பாட்டலுவல்கள், திணைக்களத்தால் இவ்வாண்டு மட்டக்களப்பில்

ஆக்க இலக்கியத்துக்கான விருது

"செம்மொழியாம் தமிழ் மொழி"யின் தனித்துவத்தை பறைசாற்றும் நோக்கில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வு 22.10.2016 சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு மஹாயன கல்லூரியில் அருட்சகோதரர் மத்தியூ அரங்கில் நடைபெற்றது.

நல்லாட்சியில் யாழ் மாணவர் கொலைச்சம்பவம் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் மக்களால் கொண்டு வரப்பட்ட இன்றைய நல்லாட்சியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் கொலைச் சம்பவம் தமிழ் மக்கள்

மைத்திரி ஆட்சியிலும் மதுபானசாலைக்கு அனுமதியா?

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை கிராமத்தில் மதுபான நிலையம் ஒன்று புதிதாக திறக்கப்பட உள்ளதாக செய்திகள் பரவிவருகின்றன. ஏற்கனவே பெரியநீலாவனை கிராமத்தில் மதுபானசாலை ஒன்று இருப்பது பலரும் அறிந்ததே.