திருகோணமலை

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை

08.09.2016 இன்று வியாழக்கிழமை இன்று திருமலை மாவட்டம் சம்பூர் பிரதேச மீனான்கேணி கிராமத்தில் சிவம் அனுசான் என்ற 16 வயது மதிக்கத்தக்க இளைஞனால், ஜெகதிஸ்வரன் சுதா தம்பதிகளின் மகள் அனுயா என்ற 6 வயது நிரம்பிய சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்

இலங்கை பொலிஸ் திணைக்களம் 150வது ஆண்டினை எட்டவுள்ளது

இலங்கை பொலிஸ் திணைக்களம் 150வது ஆண்டினை எட்ட இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் சம்பூர் பொலிஸ் நிலையம் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.