பல்சுவைகள்

உடல் வெப்பத்தின் மூலம் காயங்களை விரைவில் ஆற்றும் புதிய முறை

இந்த புதிய முறையின் மூலம் உடலின் செல் வளர்ச்சியைத் தூண்டி காயங்களை விரைவில் ஆற்ற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இன்று விநாயகர் சதுர்த்தி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயகரின் அருள்பெற்று அனைத்து நலன்களையும், சுகங்களையும் பெறுவர்.