புலனாய்வுச் செய்திகள்

மட்டக்களப்பின் வெள்ள நிவாரண ஊழல்? மக்களை குழப்புவது யார்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசனம் வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பு எல்லையில் மோதல்- இனக்கலவரத்தை தூண்ட முயற்சியா?

மட்டக்களப்பு மாவட்ட எல்லை பிரதேசமான மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும சட்டவிரோத குடியேற்ற வாசிகளுக்கு இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தினை முடக்க சிங்கள மாணவர்கள் திட்டம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 மேற்பட்ட சிங்கள மாணவர்களுக்கு சில மாத கால வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.

கருணா அம்மனால் 50 ஏக்கர் காணி முஸ்லிம்களுக்கு விற்பனை!

(வேங்கையன்) முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் தனக்கு சொந்தமாக்கப்ட்ட ஐம்பது ஏக்கர் காணி நாளை நோன்பு முடிந்த பின்னர் முஸ்லிம்களுக்கு விற்பனைகயாக்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏழை என்றால் நிலை என்ன? மட்டு போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் கொடூர செயல்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன் மட்டக்களப்பின் பிரபல அரச வைத்தியசாலை ஒன்றில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அந்நபர் ஒப்பந்தகாரராக தொழில் புரிபவர்.அவரது மனைவி சுகாதார துறையின் பதவிநிலை ஊழியர்.

எட்டப்பனாய் மாறிய பச்சோந்தி EPRLF, தோழர் துரைரெட்ணம்

(தூயவன்) மட்டுநகரில் இரண்டு இடங்களில் ஏட்டிக்கு போட்டியாக துரோகிகள் தினம் மன்னிக்கவும் தியாகிகள் தினம் கடந்த 19/06/2016ல் நடத்தப்பட்டன.

சிங்கள குடியேற்றத்திற்கு மாவட்ட செயலகம் உதவி? சிங்களத்தில் அனுமதிப்பத்திரங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மற்றும் பௌத்தவிகாரைகள் அமைக்கும் செயற்பாடுகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள சிலர் துணைபோவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

30 சாரதிகளை இடம்மாற்றிய மட்டு.அரசாங்க அதிபர்-இரகசியம் என்ன?

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் கடந்த மூன்று வருடகாலத்தில் தனது வாகனத்திற்கு சாரதிகளாக இருந்த சுமார் 30 சாரதிகளை இன்றுவரை இடமாற்றம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எச்சரிக்கை ; முஸ்லிம் உணவக மலசல கூடத்தில் இரகசிய கமெரா (CCTV - Spy camera)

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பம் ஒன்று (21-05-2016) விமானநிலையத்தில் இருந்து வீடு திரும்பும் போது உணவு உண்பதற்காக சுமார்