புலனாய்வுச் செய்திகள்

தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகளின் துரோக நாடகம் அம்பலம் ; விடுதியில் இரகசிய சந்திப்பு (காணொளி)

தலைமை தாங்கிய மாவைசேனாதிராசா இலங்கை அரசுக்கு மேலும் 2 வருடம் கால அவகாசம் வழங்க வேண்டிய நியாயத் தன்மையை

முன்னாள் போராளிகளை பலியெடுக்க முயலும் கருணா ; ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்

முன்னாள் போராளிகள் தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

புலிகளின் தங்கத்தில் புத்தர் சிலையும் பூஜைப் பொருட்களும் ? (காணொளி)

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும் கோத்தபாயவும் இணைந்து விகாரை ஒன்றிக்கு தங்கத்திலான பூஜைப் பொருட்களும், தங்க புத்தர் சிலையும்

மட்டக்களப்பிற்கு வாழ்வாதாரத்திற்கு வந்த 100 மில்லியன் எங்கே? அரசாங்க அதிபரின் மோசடி அம்பலம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியும் மாவட்ட செயலாளரின் மோசடியும் ஆதாரம் 03 மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் நேக்குடன் மீள்குடியேற்றம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் கடந்தமுறை வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபா பணத்தை மாவட்ட செயலகம் மோசடி செய்துள்ளதுடன் முறையற்ற விதத்தில் பணத்தினை பயன்படுத்துவதற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தியமை ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.

மகிந்தவுக்கு வழங்கிய 196 மில்லியனை மக்களே செலுத்தவேண்டும்! வறுமை ஒழிப்பா? வறுமை உருவாக்கமா?

மகிந்த ராஜபக்ச அவர்களின் தேர்தல் வெற்றிக்காக வழங்கப்பட்ட செழிப்பான இல்லம் திவிநெகும நிவாரண பணம் மீளவும் பொதுமக்களிடம் இருந்துஅறவிட மட்டு மாவட்ட திவிநெகும பணிப்பாளர் திரு.குணரெட்ணம் அவர்கள் அதிரடியாக பணித்துள்ளார்

தொடரும் மட்டக்களப்பு கேள்வி சபையின் ஊழல் பகுதி-02 !

மட்டக்களப்பு மாவட்ட கேள்விச்சபையின் மற்றுமோரு மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மோசடிகளும் இடம்பெற்று பல மில்லியன் பணங்களும் திருப்பிவிடப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது