செய்திகள்

விவசாயிகளுக்கு சிறந்த வாய்ப்புகளையும் வசதிகளையும் பெற்றுக் கொடுக்கப்படும்!�

பல்வேறு தொல்லைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு தொல்லைகளுக்கு மத்தியில் விவசாயிகள் தங்களின் கைங்கரியத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய கஸ்டங்களுக்குள்ளாகின்ற

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 700 பெண்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

2013ஆம் ஆண்டு முதல் இற்றைவரை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 700 பெண்கள் பிரதேச செயலகத்திலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களூடாக வெளிநாட்டு

சிறப்புமிக்க கரவெட்டி ஸ்ரீபத்திரகாளி அம்மன் வருடாந்த சடங்கு உற்சவம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கரவெட்டி ஸ்ரீபத்திரகாளி அம்மன் வருடாந்த சடங்கு உற்சவம் எதிர்வரும் 19.09.2015 சனிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாக உள்ளது.

எங்கள் தாய் மொழி நாம் பேசும் தமிழ் மொழி இதனை கட்டி காக்கவேண்டும்

கல்வி,காணி.காணி அபிவிருத்தி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ.சி.தண்டாயுதபாணி (நிலா) எங்கள் தாய் மொழி, நாம் வீட்டில் பேசுகின்ற மொழி எங்கள் தமிழ் மொழி இந்த

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் ஒன்றுகூடல்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் விசேட பொதுக்கூட்டமானது நாளை(19) காலை 9.30மணிக்கு கல்லடி தேரேசா கொன்வேன்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளதால்

புதியமுகங்களை ஆதரிக்கும் நாம் பழய வரலாறுகளை மறக்ககூடாது; -முன்னாள் பா.உ,பா.அரியநேத்திரன்

தந்தைசெல்வாவின் தீர்கதரிசனம்தான் கிழக்குமண்ணில் தமிழ்தேசியம் வேரூண்டியது தலைவர் பிரபாகரனின் தீர்கதரிசனம்தான் தமிழ்தேசியகூட்டமைப்பு இன்று சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தலைமையாக மாறியது இந்

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் தேவஸ்தான மஹோற்சவ இறுதி நாள் தீர்த்தோற்சவம்

வாழைச்சேனைஸ்ரீ கைலாயப் பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனத்தின் இறுதி நாள்தீர்த்தோற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழக அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் வடிவமும்கட்புலக் கலைகளின் கண்காட்சி

மட்டக்களப்பு கல்லடி கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் கட்புலத் தொழிநுட்பக் கலைத் துறையினரால் வண்ணமும், வடிவமும்கட்புலக் கலைகளின் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனத்தின் தேரோட்டத் திர

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனத்தின் தேரோட்டத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.