பல்சுவைகள்

உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இன்று விநாயகர் சதுர்த்தி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயகரின் அருள்பெற்று அனைத்து நலன்களையும், சுகங்களையும் பெறுவர்.