அம்பாறை

கூட்டமைப்பின் மேதினம் அம்பாறையில்

இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தை அம்பாறை மாவட்டத்தில் நடாத்த வேண்டும் என கடந்த 09.04.2017 ஆம் திகதி மட்டக்களப்பு இலங்கை தமிழரசுக்கட்சி பணிமனையில் நடைபெற்ற கலந்த்துரையாடலின் போது ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இன்று அம்பாறை