சிறப்புச் செய்திகள்

முக்கிய தகவல் ; ஒரு காவல்துறை அதிகாரிக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய அதிகாரங்கள்

போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பணியில் ஈடுபடாத காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், அவர் சீருடை அணிந்திருப்பாராயின், முறையற்ற வகையில் செல்லும் வாகனங்களை நிறுத்தும் அதிகாரத்தை கொண்டுள்ளார்

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கியமான அறிவித்தல்

தேசிய ரீதியாக நாடு பூராகவும் எதிர்வரும் 10-09-2015ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 16-09-2015ம் திகதி புதன்கிழமை வரை டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்திருந்து காணாமல் போன 158 தமிழர்களின் நிலை என்ன ?

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்திருந்து காணாமல் போன 158 தமிழர்களின் 25வது ஆண்டு நிறைவு நிகழ்வு

மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு "பெட் ஸ்கேணர்" கொள்வனவு செய்ய உதவுவீர்

இந்த இயந்திரம் 20 கோடி ருபாவாகும். இந்த இயந்திரத்தை கொள்வனவு செய்ய இலங்கையில் உள்ளவர்கள் உதவுமாறு மகரகம புற்றுநோய் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய வேண்டிக் கொண்டார்.

கூலிக்கு மாரடிப்பவர்கள் யாரென்றாலும் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் - பா.அரியநேத்திரன்

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பில் அதிகூடிய வாக்குகளை பெறுவதற்கும் வாய்க்கு வந்த மாதிரி சிலர் புலம்புவதற்கும் வழிசமைத்தவர்கள் நாம் என்பதை புதியவர்கள் புரியவேண்டும்

வந்தாறுமூலையில் நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு மற்றும் நாகக்கல் கண்டுபிடிப்பு

வந்தாறுமூலையில் நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு மற்றும் நாகக்கல் கண்டுபிடிப்பு