பல்சுவைகள்

இறைவனின் பரிசு என்று அழைக்கப்படும் ஒட்டகம் ஓர் அதிசய விலங்கு

நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை 10 நிமிடங்களுக்குள் குடித்து விடும். குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றிக் கொள்கிறது