புலத்தில்

உளவுத் துறைக்கு தண்ணீர் காட்டிய சீமான் ; தடையை மீறி ஜல்லிக்கட்டு நடாத்தப்பட்டது (படங்கள்)

சொன்னபடி ஜல்லிக்கட்டை நடத்தி முடித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி அசத்திய கனேடிய பிரதமர் (காணொளி)

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் கொண்டாட்டம் இன்று உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.