அம்பாறை

அம்பாறையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் நிகழ்வு (படங்கள்)

உயிர் நீத்த உறவுகளுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, இறைவணக்கத்துடன் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது