புலனாய்வுச் செய்திகள்

அரசியல் வாதிகளுடன் போட்டி போடும் அரசாங்க அதிபர் நடுவீதியில் வைத்து திருப்பி அனுப்பபட்டார்!

கடந்த 16.05.2017 திகதியன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருருப்பு தொகுதியில் ஆரம்பிக்க பட இருந்து அபிவிருத்தி திட்டம் ஒன்றை மாவட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் வாதிகளுக்கு சொல்லாது மேள தாளத்துடன் தனியா சென்றதை அறிந்த இரு அரசியல்வாதிகள் மாவட்ட அரசாங்க அதிபரை வீதியில் வைத்து திருப்பி அனுப்பிய சுவாரசியமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வாழ்வாதாரத்திற்கு வழங்கிய நிதி எங்கே? மாவட்ட அபிவிருத்தி குழுவின் அசமந்த போக்கு?

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கடந்தவருடம் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மீள் குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட நிதி இன்றுவரை செலவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.