திருகோணமலை

கிண்ணியாவுக்கு மேலதிக வைத்தியர்கள் கழிவகற்றும் வாகனங்கள் ; முதலமைச்சர் பணிப்பு

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது.