வேலை வாய்ப்புகள்

அரசாங்க திணைக்களம் மற்றும் தொழில் அமைச்சுக்களில் வேலை வெற்றிடங்கள்

இலங்கை மின்சார சபை மற்றும் கமத்தொழில் அமைச்சு ,பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு ஆகியவற்றில் வேலை வெற்றிடங்கள் உள்ளன

அரசாங்க திணைக்களம் மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலை வெற்றிடங்கள்

மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாந்தை சோல்ட் லிமிடெட் மற்றும் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அமைச்சு ஆகியவற்றில் வேலை வெற்றிடங்கள் உள்ளன

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் வெற்றிடங்கள் ; விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் காணப்படும் 852 வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.