செய்திகள்

பட்டதாரிகளின் பாதையோரப் போராட்டத்திற்கு அரசு பதிலளித்தாக வேண்டும். ஸ்ரீநேசன்

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்று வரும் வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகம் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கா.கோடிஸ்வரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் அவர்களினால் 2017.03.23ம் திகதி பாராளுமன்றத்தில் ஒத்தி வைப்பு பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது.

றோட்டறிக்கழகத்தினால் அத்தியாவசியப் பொருட்கள் அன்பளிப்பு.....ஏ.ஆர். இராஜேந்திரத்தின் அனுசரணை

மட்டக்களப்பு றோட்டறிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட உறுப்பினருமான ஏ.ஆர். இராஜேந்திரத்தின்