பல்சுவைகள்

சுவையான சித்திரை விசேட பாசிப்பருப்பு பாயாசம் ; செய்முறை உள்ளே...

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும் பின் பாசிப்பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்

டெங்கு வைரஸ் மூன்று வகை ; பப்பாசி இலைச்சாறு மருந்தாகுமா???

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பப்பாசி இலைச் சாறு கொடுப்பதன் மூலம் டெங்கு நோயை குணப்படுத்தலாம் என்ற ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் காணப்படுகிறது . ஆனால் இதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை.