அம்பாறை

கார்ப்பட் வீதியின் முடிவிடத்தில் மரணப்பொறி ; சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா? (படங்கள்)

பிரதான வீதியில் இப்படியொரு மரணப்பொறியா? யாராவது பலியாகும் வரை காத்திருக்கின்றார்களா? சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?

யாசகம் கேட்கச் சென்றவர் விபத்தில் பலி, உடலை ஏற்க இதுவரை யாரும் முன்வரவில்லை (படங்கள்)

அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் யாசகம் எடுக்கச்சென்ற முதியவர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.