மட்டு - திருப்பழுகாமம் ஶ்ரீ மாவேற்குடாப்பிள்ளையார் ஆலய திருக்கொடியேற்றம்

திருக்கொடியேற்றம் ஆலய பிரதம குரு சிவஶ்ரீ.சு.கு.விநாயகமூர்த்தி குருக்களின் தலைமையில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது

உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை ; திருமலையில் கையெழுத்து நடவடிக்கை முன்னெடுப்பு

சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்களை புரிந்தவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி திருகோணமலையில் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுப்புக்கப்பட்டது.

நாகர் வேட்டையில் சம்பியனானது கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம்

பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக்கழகம் தனது 45வது அகவையினை முன்னிட்டு நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது 05/09/2015, மற்றும் 06/09/2015 ஆகிய தினங்களில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

கருணாவுக்கு சீமான் பதிலடி

சீமான் இலங்கைக்கு வந்து ஏன் இலங்கை அமைச்சர்களோடும் அரச அதிகாரிகளோடும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது , அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது ?

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை.

வரட்சியின் காரணமாக கிராமப்புறங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை என பாவனையாளர்கள். விசனம் தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கியமான அறிவித்தல்

தேசிய ரீதியாக நாடு பூராகவும் எதிர்வரும் 10-09-2015ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 16-09-2015ம் திகதி புதன்கிழமை வரை டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வெல்லாவெளியில் இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

மண்டூர் பாலமுனை தீர்த்தக்கரை வீதியில் வசிக்கும் தியாகரசா டினோதன் (22 வயது) என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மாவடிவேம்பில் சகோதரனை அடித்துக் கொலை செய்தவர் கைது

மாவேடிவேம்பு – 1 கிராமர்சேவகர் பிரிவு எல்லை வீதியைச் சேர்ந்த கோணேசன் றமேஸ்குமார் (36) என்பவரே நேற்று இரவு சுமார் 9 மணியளவில் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டுள்ளதாக

அம்பாறை பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டி 2015

ஆண்கள் பிரிவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி அதிகூடுதலான புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

இளம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கு பாராட்டுக்கள் ; தேசியம் வெல்லும்...

எங்களுடைய இனத்திற்கு தேவையான விடுதலை தொடர்பாக பலமான குரலை எழுப்ப வேண்டிய நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இருக்க முடியாது

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்திருந்து காணாமல் போன 158 தமிழர்களின் நிலை என்ன ?

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்திருந்து காணாமல் போன 158 தமிழர்களின் 25வது ஆண்டு நிறைவு நிகழ்வு

புலிகள் கருணா பிளவு - துரோகமும் போராளிகளின் முறியடிப்பும்...பாகம்- 11 நிராஜ் டேவிட்

கருணா விடயத்தில் கருணாவின் பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் கணிப்பிட்டார்கள் விடுதலைப் புலிகள்

சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறும் பிள்ளையான் ; இவரால் தமிழர்களுக்கு என்ன நன்மை???

சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறும் இவர்களால் தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப்போகின்றது

மட்டு - திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்

ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த துவஜாரோகண,மகோற்சவ விஞ்ஞாபனமும் தேரோட்டப் பெருவிழாவும்

வலைவாடி பிரதேசத்தில் மீள் குடியேற்றப்பட்ட சிங்கள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வ

1986ஆம்ஆண்டிலிருந்து வாழைச்சேனை வலைவாடி பிரதேசத்தில் வசித்து வந்த இம் மக்கள் 1996 இல் இடம்பெயர்ந்து 2015 இல் மீள் குடியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

மியான்கல் குளக்கட்டு விடயம் ; அமைச்சர் துரைராசசிங்கம் திடீர் விஜயம்

இன்று அப்பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர், அங்கு மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக அவர்களோடு பேசியுள்ளார்

உலகின் மிகப்பெரிய விமானமான Boeing 777-9X ; இனிவரும் காலங்களில் ...

குறித்த Boeing 777-9X ரக விமானங்கள் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாணய மதிப்பில் சுமார் 5000 கோடிகளுக்கும் அதிகம்

சிறப்புசெய்திகள்

சிறப்புக் கட்டுரை

புலனாய்வுச் செய்திகள்

புலத்தில்