அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வாழைச்சேனையில் போராட்டம்

வாழைச்சேனை பிரதேச பொது மக்களால் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.

காணி மீட்பில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் மோதல்

வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மிக நீண்டகால பிரச்சனையாக இருந்த வந்த மைதானக் காணியை மீட்பதற்கு செவ்வாய்கிழமை பகல் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் பொலிஸாரினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

சிறப்புக் கட்டுரை

புலனாய்வுச் செய்திகள்

மாவீரர்கள்

புலத்தில்

இன்றைய வீர வணக்கம்