மார்ச் 31 க்கு முன்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் - தேர்தல் ஆணையாளர்

எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சம்பூரில் இருந்து கொழும்பிற்கு பேரூந்து சேவை ஆரம்பம்

இலங்கை போக்குவரத்து சபையின் முதூர் சாலையினால் சம்பூரில் இருந்து கொழும்பு, பஸ் சேவை நேற்று இரவு 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஐ.நா அறிக்கை கடுமையானதாக இருக்கும் - மனித உரிமைகள் ஆணையாளர்

ஸ்ரீலங்கா தொடர்பிலான தனது அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் பாலியல் உணர்வைத் தூண்டும் மருந்துகள்;அதிர்ச்சித் தகவல

ஒரு மில்லியனுக்கும் மேல் பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து, மாத்திரைகள் விற்பனையாவதாக ஆபத்தான ஔடதங்கள் தொடர்பான தேசிய கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது

கருங்கல் நந்தி எழுந்து நின்று வாலை முறுக்கி புல்லுக்கட்டை உண்டு சாணமும் போட்ட ஸ்ரீ தான்தோன

கருங்கல் நந்தி எழுந்து நின்று வாலை முறுக்கி புல்லுக்கட்டை உண்டு சாணமும் போட்ட ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்தத் திருவிழா

கொக்கட்டிச்சோலைப் பகுதியில் நள்ளிரவில் கொள்ளை

கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை எனும் இடத்தில் உள்ள வீடொன்றினுள் இருந்து நேற்று (13) நள்ளிரவு தங்கநகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஒலுவில் பகுதியில் கடலரிப்பு; வளங்கள் அழியும் நிலையில் - அச்சத்தில் மக்கள்

அம்பாறை - ஒலுவில் பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் தமது வளங்களையும் வாழ்வாதாரத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தமிழர்களை மீண்டும் கைவிடும் ஐ.நாவும் தமிழர்களுக்கு முன்னுள்ள பணிகளும்..

வன்னி பெருநிலப்பரப்பில் மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வந்த ஐ.நா உட்பட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், சிறீலங்கா அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் 2008 செப்டெம்பர் 16 ம் திகதி வன்னியை விட்டு வெளியேறின.

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் அச்சுறுத்தல்

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போரளிகள் மீண்டும் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைக்கப்படுவது விசனத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாள

தலைவர் பிரபாகரனின் வழிநடத்தலில் அளப்பரிய தியாகங்கள் இடம்பெற்றதை மறவோம் - அரியம்

தமிழ் மக்களுக்கு எவ்விதமான நீதியும் விமோசனமும் ஐக்கிய நாடுகள் சபையால் கிடைக்கப்போவதில்லை என முன்னார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற கொடியேற்ற நிகழ்வு

கல்நந்தி எழுந்து நின்று புல்லுண்டதும், கொக்கட்டிமரத்தை வெட்ட குருதிபாய அதிலே சுயம்பாக லிங்கம் தோன்றிய ஈழத்தில் வரலாற்று சிறப்புமிகு ஆலயமாக போற்றப்படும் கொக்கட்டிச்சோலை

செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத பெருமானுக்கு மகா கும்பாபிசேகம்

(நித்தி)மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத பெருமானுக்கு எதிர்வரும் 16ம் திகதி புதன்கிழமை மகா கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது . நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக

இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அரசை கண்டித்து, சென்னையில் முற்றுகைப் ப

இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அரசை கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, மே 17 இயக்கத்தால் போராட்ட

கல்முனை மாநகர அபிவிருத்தித் திட்டத்தினால் தமிழ் மக்கள் பாதிப்படையக்கூடாது கிழக்கு மாகாணச

கல்முனை மாநகர அபிவிருத்தித் திட்டத்தினால் தமிழ் மக்கள் பாதிப்படையக்கூடாது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன்

சிறப்புசெய்திகள்

புலனாய்வுச் செய்திகள்

மாவீரர்கள்

புலத்தில்

பல்சுவைகள்