கிரான்குளத்தில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - கிரான்குளம் கடற்கரையோரத்திலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு இந்திய அரசிற்கு வலியுறுத்து

இந்திய அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விதித்த தடையை நீக்குமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

திண்மக் கழிவைப் பயன்படுத்தி மின்வலு உற்பத்திக்கான கலந்துரையாடல்

திண்மக் கழிவைப் பயன்படுத்தி மின்வலு உற்பத்திக்கான செயற்திட்டத்தின் முதலாவது ஆரம்பக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட் , கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர் அணியினை வரவேற்கும் நிகழ்வு

எஸ்.கரிஜன், ரி.பார்த்தீபன், என். நிசோத், என். பிரகாஷ், எஸ்.ரதிகரன் ஆகிய 5 மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று பாடசாலைக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பொத்துவில்லில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஹெலிகாப்டர் சவாரி

உலக சுற்றுலா தினம், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகியவற்றை முன்னிட்டு சுற்றுலாக் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜெளபர் அவர்கள்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு பிரதான வீதியில் ஐந்தாம் கட்டை பிரதேச வளவொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று இன்று காலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டதாக பொலிஸார்

விசாரணைப் பிரிவுகளுக்கு முழுமையான அதிகாரம்

காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் காவல்துறை ஆகிய நான்கிற்கும் விசாரணை நடவடிக்கைகளுக்காக முழுமையான அதிகாரம்

காத்தான்குடியைச் சேர்ந்த வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூடு ; பணமும் கொள்ளை

காத்தான்குடியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மீது பதுளையில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டு அவரிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது

கடந்தகால யுத்தத்தினால் தமிழர்களின் கல்வி அழிந்துபோயுள்ளது

அம்பாறை மாவட்டத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக அழிந்துபோயுள்ள கல்வியை தனது பதவிக்காலத்தில் மீளக் கட்டியெழுப்பி அதன் மூலம் அனைத்துப்

நான்கு மணி நேரத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 152 பேர் மீது வழக்குப் பதிவு

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தலைக்கவசம் அணியாத 141 பேர், போதையில் வாகனம் செலுத்திய 1 ஒருவர், சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகனக் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்திய 10 பேர்

கோட்டைக்கல்லாறு பிரண்சிப் விளையாட்டுக் கழகத்தின் 19வது ஆண்டு விளையாட்டு நிகழ்வு

கோட்டைக்கல்லாறு பிரண்சிப் விளையாட்டுக் கழகத்தின் 19வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வும், கௌரவிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை மாலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

போர் குற்றவாளி பாசிக்குடாவில் குடும்பத்துடன் கும்மாளம் (படங்கள்)

பாசிக்குடா கடல் பிரதேசத்தில் மஹிந்த மற்றும் அவரது புதல்வர்கள் நீச்சல், வோட்டர் ஸ்கூட்டர் போன்ற விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு உல்லாசமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்

கந்தளாயில் வான் ,முச்சக்கர வண்டி மோதி விபத்து ; இருவர் படுகாயம்

கந்தளாய் நகரிலிருந்து வீட்டுக்குச் சென்ற முச்சக்கர வண்டியும் திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சென்ற வான் ஒன்றுமே மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.

மார்ச் 31 க்கு முன்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் - தேர்தல் ஆணையாளர்

எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சம்பூரில் இருந்து கொழும்பிற்கு பேரூந்து சேவை ஆரம்பம்

இலங்கை போக்குவரத்து சபையின் முதூர் சாலையினால் சம்பூரில் இருந்து கொழும்பு, பஸ் சேவை நேற்று இரவு 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது

சிறப்புசெய்திகள்

சிறப்புக் கட்டுரை

புலனாய்வுச் செய்திகள்

மாவீரர்கள்

புலத்தில்

பல்சுவைகள்