புலிகள் கருணா பிளவு - துரோகமும் போராளிகளின் முறியடிப்பும்...பாகம்- 14 நிராஜ் டேவிட்

இந்த ஜென்மத்தில் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு உன்னத மனிதக் கடவுளை எமது இனம் இனிக் காண்பதென்பது அது பகல் கனவாகவே இருக்கமுடியும்

எமது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வெறுமனே இனவிடுதலைக்காக மட்டும் போராடிய ஒரு தலைவன் அல்ல என்பதனையும்,அவர் எம் இனத்தில் தோன்றியிருந்த பல அழுக்கான வேற்றுமைகளுக்கு எதிராகவும் போராடிய ஒரு அதி உன்னத மனிதன் என்பதையும் மனிதப் பண்புள்ள எவரும் இதை மறுக்கமாட்டார்கள்.

 

மேலும் இந்த ஜென்மத்தில் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு உன்னத மனிதக் கடவுளை எமது இனம் இனிக் காண்பதென்பது அது பகல் கனவாகவே இருக்கமுடியும்’ஆனால் அவருடைய தன்னலமற்ற கொள்கையை யார் யார் உறுதியாக பின்பற்றி அவர் வழி நடக்கின்றார்களோ அவர்களால் எதிர்காலத்தில் ஒரு உன்னத தலைவராக எம் இனத்தில் தோன்றமுடியும் என்பதையும் என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும்.

 

இந்த ஜென்ம வரலாற்றில் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு சக்திவாய்ந்த தலைவரை இதே ஜென்மத்தில் பிறப்பெடுத்த எவரும் விஞ்சிவிடமுடியாதென்றால் அது மிகையாகாது.பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனேதான்’

 

புலிகள் கருணா பிளவு - துரோகமும் போராளிகளின் முறியடிப்பும்...பாகம்- 10 நிராஜ் டேவிட்

Read More