மாவட்டத்தில் 5 வது இடத்தில் செங்கலடி மத்திய கல்லூரி மாணவி

வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையின் மாணவி “வடிவேல் வசந்தலா” கலைத்துரையில் மூன்று ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் ஐந்தாவது இடத்தினைப் பெற்றுள்ளார்.

மேலும் “வடிவேல் வசந்தலா” தனது சிறந்த பெறுபேற்றுக்கு உறுதுணையாகஇருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

  மட்டக்களப்பில் தமிழ் தேசிய சிந்தனைகளை சிதைக்கும் நூல் வெளியீடு

Read More