விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினால் கிரிக்கெட் அணிக்கான உடைகள் வழங்கிவைப்பு

சிங்கப்பூரில் வசிக்கும் இராசதுரை திருமகன் ஶ்ரீ அவர்களின் பங்களிப்பில் கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க கிரிக்கெட் அணிக்கான  உடைகள்(jersey)விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினால் 06.01.2016 அன்று வழங்கிவைக்கப்பட்ட.ன. விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் தலைவர் யோ.சந்துரு அவர்கள் பல்கலைக்கழக ஊழியர் சங்க கிரிக்கெட் அணியின் தலைவரிடம் உடை(jersey) இனை வழங்கி வைப்பதனையும் கிரிக்கெட் அணியினரையும் படங்களில் காணலாம்

  

  

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமான நடைபெற்ற சுனாமி நினைவு தினம்

Read More