சம்மாந்துறை கல்வி வலயத்தில் ஒளி விழா

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எஸ் நஜீம் தலமையில் ஒளி விழா 05.01.2017 வியாழன் நடைபெற்றது.
சம்மாந்துறை அப்துல் மஜித் மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்விற்கு
நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம் நிஷாம் அவர்களும் கௌரவ அதிதியா மட்டு அம்பாரை மறை ஆயர் ஆர்.பி.ஜேசப் அவர்களும் மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களும் கோட்டக்கல்வி அதிகாரிகள் உதவிக் கல்வி.அதிகாரிகள் ஆசிரிய ஆலோசகர்கள் அனைத்து பாடசாலையின் அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்

இனங்களுக்கிடையிலான ஜக்கியத்தினை மதங்களினூடாக இணைப்பதற்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் இளம் தலமுறையான மாணவர்கள் மூலம் சமூகத்தில் மேலோங்கி இன ஐக்கியம் பெற வேண்டும் எனும் துர சிந்தனை நோக்கில் வலயக்கல்விப் பணிப்பாளரால் இந் நிகழ்வு முதல் தடவையாக சம்மாந்துறை கல்வி வலயத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது..

மண்டூர் கண்ணன் வித்தியாலத்தில் யானையின் அட்டகாசம்

Read More