வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வினாயகர் விரதத்தின் சிறப்பு நிகழ்வு

கிழக்கிலங்கையில் மட்டக்கள்ப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வினாயகர் பெருமானுகுடைய விரதகாப்பு
நிகழ்வில் 21 நாட்கள் விரதகாரர்கள் விரதம் இருந்து (04.01.2017) கும்பத்திற்கு பூப்போடுதலும் காப்பறுத்து தேரினிலே எடுத்துச்சென்று புனிதமான நாதனை ஆற்றில் குற்றங்களை துடைத்து அடியார்கள் தீர்த்தம் ஆடுகின்ற அற்புதமான நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் ஆலயத்தின் பிரதம குரு சிவசிஸ்ரீ சாம்பசிவம் குருக்கள் அவர்களும் உதவிக்குரு மா.அருள்நாயகம் மற்றும் நுற்றுக்கணக்கான விரதகாரர்கள் மெய்யடியார்களும்;இந் நகழ்வில் கலந்து கொண்டனர்

  

  

  

  

  

இலங்கையில் புதிய நடைமுறை அறிமுகம் ; முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்

Read More