சிரேஸ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ரவீந்திரன் கௌரவிப்பு.

 கல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் ஒன்றுகூடல் நிகழ்வின்போது, விசேடமாக சிரேஸ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளருமான வி.கே.ரவீந்திரனின் (ரவிப்ரியா) கௌரவிக்கப்பட்டார்.

ஊடகவியலாளரின் நேர்மையான  ஊடக எழுத்து மற்றும் பொதுப் பணிகளை கௌரவித்து ஆலயகுரு அருட்திரு எஸ்.சசிகுமாரினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதோடு ஆலய உக்கிராணக்காரர் திருமதி வசந்தி ஜெமினி கணேசனால் நிiவுப் பரிசு வழங்கியும் மேன்மைப்படுத்தப்பட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் உக்கிராணக்காரர் வி.விவேகானந்தராஜா மற்றும் எழுத்தாளர் ரூத் சந்திரிகா சுரேஸ் ஆகியோர் பாராட்டினர் .

  

  

  

  

நிரந்தர நியமனம் வழங்ககோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

Read More