பியசேன பிணையில் விடுதலை....

முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் P.H.பியசேன கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான போது இரண்டு பேரது சரீரப்பினையில் விடுதலை செய்யப்பட்டு எதிர்வரும் தவணையில் ஆஜராகும்படி நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.

பியசேன பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வேலை பெற்றுத்தருவதாக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டிலேயே இந்தவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பியசேனவுக்கு இடைத்தரகர்களாக சிலர் செயல்பட்டிருந்ததும் பலவிடையங்களில் பலரிடம் இடைத்தரகர்கள் பணம் பெற்றதும் வெளியே வரும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

Read More