களுதாவளை விபுலானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு.

களுதாவளை விபுலானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு.
மட்டக்களப்பு களுதாவளை விபுலானந்த வித்தியாலய மாணவர்களுக்கு விருட்சம் சமூகமேம்பாட்டு அமையத்தினரால் பாடசாலை உபகரணங்கள் கடந்த 31.12.2016 வழங்கிவைக்கப்பட்டது.பாடசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கான நிதியினை அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் யோகேந்திரா குடும்பத்தினர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

  

  

  

  

  

1.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாக பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி ரி.ஜெயசிங்கம்

Read More