புத்தாண்டை முன்னிட்டு...

பாண்டிருப்பு லயன்ஸ் கழக நூற்றாண்டின் நட்சத்திரங்கள் புத்தாண்டை வரவேற்குமுகமாக பாண்டிருப்பு துரோபதை அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாட்டினையும், பாண்டிருப்பு 2ம்பிரிவில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியான கே.பவிஸ்காந்த் என்பவருக்கான நான்குசக்கரவண்டி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

      பாண்டிருப்பு லயன்ஸ் நூற்றாண்டின் நட்டசத்திரங்கள் கழக தலைவர் வி.ஜெகதீசன் பிரதேசசெயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழக உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

  

  

  

  

கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் சாய்ந்தமருது இக்பால் தெரிவு

Read More