சமூக சேவையாளர் திரு கி.ஜெயசிறில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த ஆண்டிறுதி ஒன்று கூடல்

திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியதின் கிளைகளின் முகாமைதுவ சபைதெரிவுக்கான இரகசிய வாக்கேடுப்புக்கான பெறுபேறுகளை வாசிப்பதற்கான நிகழ்வும் ஆண்டிறுதி ஒன்று கூடலும்  இந்நிகழ்வானது திருக்கோவில் சமூக தரிசன ஒன்றிய ஸ்தாபகர் நந்த பாலு தலமையில் இடம்பெற்றது நிகழ்வுகளின் வரிசையில் காலை சிறுவர் மாநாடும் மாலை நிகழ்வில்  பிரதம அதியாகளாக ஜேர்மன் நம்பிக்கை ஔி அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கி.ஜெயசிறில் அதிகளாக கொழும்பு கண்ணகி கலை கலா மன்ற ஸ்தாபகர் எ.இளங்கோ வசந்தம் தொலைக்காட்சி நகைசுவை நடிகர் கே.விஜய தர்சன் இலங்கை தமிழ் சிங்கள திரைப்பட கலைஞார் க.ரவிந்திரன் முன்நாள் வேல்ட் விஷன் நிறுவன இனைப்பாளர் ஏசி. றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

  மக்களே யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் ; இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் திட்டமல்ல

Read More