தமிழிழமே ஒரே தீர்வு! சசிகலாவின் கணவர் நடராஜன் (காணொளி)

தமிழக முதலமைச்சராக வர விருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் அவர்கள் கனடாவில் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள் நிகழ்வுகளில் கலந்து உரையாற்றியது மட்டுமலலாமல் தமிழீழம் எனபது உறுதி என்று கூறுவதுடன் உலகில் 12 கோடி தமிழர்கள் வாழ்கின்றோம் ஆனால் எமக்கு என்று ஒரு நாடில்லை என்று ஆதங்கப்படும் காணொளி..
மனைவி வரும்கால முதலமைச்சர் சசிகலா அம்மா இதை நிறைவேற்றுவாரா ??தமிழ் பற்றுடன் செயற்படுவாரா ??

  மட்டக்களப்புத் தமிழர்களை மறந்த கருணா ; தமிழினத்தின் தலைவன் வே.பிரபாகரன் மட்டுமே (காணொளி)

Read More