கோயில்மாடு -சிங்களவர்,குளுமாடு -சம்பந்தர் தரப்பு, அடிமாடுகளாக தமிழ்மக்கள்! (காணொளி)

கோயில்மாடு -சிங்களவர் குளுமாடு -சம்பந்தர் தரப்பு அடிமாடுகளாக தமிழ்மக்கள் தமிழரின் தியாக வரலாறு சம்பந்தன் சுமந்திரனோடா ஆரம்பித்தது என ஆதங்கப்படும் மூத்த சட்டத்தரணி கரிகாலன் சம்பந்தன்,மாவை,சுமந்திரணை போட்டு தாக்கிய தமிழர் சுயாட்சி கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர் சட்டத்தரனி கரிகாலன்....இவர் தமிழர் சுயாட்சி கழகத்தின் ஆரம்பகல உறுப்பினரும் சட்டத்தரணியுமான கரிகாலன். இன்றைய உலகில் ஊடகங்களை விட வலிமை சமுகவலைத்தளங்களுக்கே.

மகிந்தவுக்கு எதிரான சாட்சியாக நான் இருப்பேன் (காணொளி)

Read More