காத்தான்குடி தனியார் வைத்தியசாலையின் பகல் கொள்ளை அம்பலம்…!

காத்தான்குடியில் இயங்கிவரும் ஒரு பிரபல தனியார் வைத்தியசாலை நோயாளர்களிடம் பகல் கொள்ளையடிக்கின்றது.

கடந்த 11.12. 2016ம் திகதியன்று காய்ச்சல் காரணமாக குறித்த வைத்தியசாலைக்குச் சென்றபோது அவரை பரிசோதித்த வைத்தியர் Rocephin என்னும் நுண்ணுயிர்கொல்லி ஊசி மருந்தினை இரண்டு தினங்களுக்கு ஏற்ற வேண்டும் என தெரிவித்து குறித்த Rocephin என்ற ஊசி மருந்தினை ஏற்றியுள்ளார்.

குறித்த ஊசி மருந்தின் ஆகக் கூடிய சில்லரை விலை ரூபா 2162.50 சதமாக இருக்கின்ற போதிலும் ஒரு ஊசி மருந்திற்கு ரூபா 5000.00 வீதம் இருதினங்களும் அறவிடப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியருக்கான முற்பதிவுக் கட்டணமாக ரூபா 1000.00 மும் அறவிடப்பட்டுள்ளது.

இது விடயம் வைத்தியசாலை என்னும் பெயரில் கொள்ளையிடப்படுகிறது இது சம்மந்தமாக இப்பதிவில் ஏதேனும் தவறு இருப்பின் குறித்த நிருவாகம் பதில் தருவார்களா?

ஆனால் இது ஊடகங்களில் வெளியாக குறித்த வைத்தியசாலை நிர்வாகம் நோயாளியின் நலன் கருதி காப்புறுதி பணத்திற்காக பொய்யான பற்றுச்சீட்டை வழங்கியதாக சமாளிக்கின்றது பாதிக்கப் பட்டவர் ஆதங்கப் பட்lள்ளார்.

  

  

அம்பலத்துக்கு வந்த ஜனாவின் அசிங்க அரசியல் ; மது உற்பத்திக்கு பூரண ஆதரவு (காணொளி)

Read More