திருகோணமலையில் கரையொதுங்கிய சடலம் ; அடையாளம் காட்டுமாறு பொலிஸார் வேண்டுகோள்

திருகோணமலை - புல்மோட்டை அரிசி மலைப்பகுதியில் இன்று(18/12/2016) காலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

குறித்த நபரின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் சடலம் தொடர்பில் தகவல் தெரிந்தால் 026-2256122 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு புல்மோட்டை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த முஸ்லிம் இளைஞர்கள் தலைமறைவு ; 3 நாள் கெடு விதித்த மக்கள்

Read More