சம்பூர் வீதி சம்மந்தன் பங்கு பற்றலுடன் திறக்கப்பட்டது

திருமலை சம்பூர் நாவலடி வீதி புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இலங்கை கடற்படைத்தளத்தினால் புனரமைக்கப்பட்ட பாதையை இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான கெளரவ இரா. சம்மந்தன் மற்றும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் , உறுப்பினர்கள் பங்கு பற்றலுடன் கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ ஒஸ்டின் பெர்னாந்து அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.    

  

  

  

  

  

புல்மோட்டையில் மாமியாரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மருமகன்

Read More