லெப் கேணல் ஜீவன் உட்பட 7 மாவீரர்களின் வீரவணக்க நாள் (காணொளி)

மட்டகளப்பு மாவட்டம் வாழைச்சேனை வாகனேரிப் பகுதியில் 06.12.2001 அன்று சிறிலங்காப் படையினருடன் ஏற்பட்ட எதிர்பாரத நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு -அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப் கேணல் ஜீவன் ( எழிலவன் ) உட்பட 7 மாவீரர்களின் வீரவணக்க நாள்

  

  

மறைந்தும் வாழும் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

Read More