விரையுங்கள் ... கௌரவமான, அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு

அபிவிருத்தி லொத்தர் சபை - நிதி அமைச்சு

உதவிப் பொது முகாமையாளர் (மனித வள மற்றும் நிர்வாகம்)

தகைமைகள் :-பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மனித வள மேம்பாட்டு பட்டதாரி/ வியாபார நிர்வாகம்/ வணிகம்/ மேலாண்மை அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

குறைந்தபட்ச 5 ஆண்டுகள் அரசாங்க அல்லது சட்டரீதியான நிறுவனம் ஒன்றில் அல்லது குறித்த துறையில் பட்டம் பெற்ற பின்னர் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியிருக்க வேண்டும்.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை நிறுவனம் ஒன்றில் மனிதவள முகாமைத்துவ முழு உறுப்பினராகவும் அது தொடர்பான முகாமைத்துவத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 22 - 45

விண்ணப்ப முடிவு திகதி 24.11.2016

திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சில் ocean பல்கலைக்கழகம்

கடல் பொறியியலாளர் (ஒப்பந்த அடிப்படையில்)

விண்ணப்ப முடிவு திகதி 15.11.2016

  

  

அதிக சம்பளத்துடன் முகாமைத்துவ உதவியாளர் பதவி

Read More