புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் விபரம்!

பிரதிஇஇராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்றுமுன்னர் ஆரம்பமானது.ஜனாதிபதி மற்றும் பிதரமர் சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்தார்கள்.அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கபட்டது.

புதிய இராஜாங்க அமைச்சர்கள் :

1. தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் – ஏ.எச்.எம். பௌஸி
2. நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் – டிலான் பெரோ
3. நிதி இராஜாங்க அமைச்சர் -லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன
4. காணி இராஜாங்க அமைச்சர்-டி.பி. ஏக்கநாயக்க
5.தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் -ரவிந்திர சமரவீர
6. கல்வி இராஜாங்க அமைச்சர் -வீ. இராகிருஷ்ணன்
7. தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சர் -பாலித ரங்கே பண்டார
8. பல்கலைக்கழக கல்வி இராஜாங்க அமைச்சர் – மோகன் லால் கிரேரோ
9. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – ருவான் விஜயவர்தன
10.மகளிர்இ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் – விஜயகலா மகேஸ்வரன்
11.சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் – சுஜீவ சேனசிங்க
12 மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் – .எம். ஹிஸ்புல்லா
13. நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் – வசந்த சேனாநாயக்க
14. விவசாய இராஜாங்க அமைச்சர் – வசந்த அலுவிகார
15. நீர்விநியோக இராஜாங்க அமைச்சர்- சுதர்சினி பெர்னாண்டோபிள்ளை

புதிய பிரதியமைச்சர்:

1. வனவிலங்கு தொடர்பான பிரதியமைச்சர் – சுமேதா ஜெயசேனா
2.  கிராமப்புற பொருளாதார பிரதியமைச்சர் – அமீர் அலி
3. அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சர் – சுசந்த புஞ்சிநிலமே
4. மேல்மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் – லசந்த அழகியவண்ண
5.  வீடமைப்பு பிரதியமைச்சர்- இந்திக பண்டாரநாயக்க
6. சுகாதார பிரதியமைச்சர் – பைசல் காசிம்
7. பெருந்தோட்ட பிரதியமைச்சர் – லக்ஷ்மன் வசந்த பெரேரா
8.தபால் மற்றும் முஸ்லிம் விவகார பிரதியமைச்சர்- துலிப் விஜசேகர
9. துறைமுக பிரதியமைச்சர் – நிசாந்த முத்துஹெட்டிகம
10. அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சர் – துனேஸ் கன்கந்த
11. பெற்றோலிய பிரதியமைச்சர் – அனோமா கமகே
12.வெளிநாட்டு விவகார பிரதியமைச்சர் – ஹர்ச டி சில்வா
13. மின்வலு மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர்- அஜித் பி பெரேரா
14. மாநில தொழில் முயற்சியாண்மை பிரதியமைச்சர் – எரான் விக்கிரமரட்ன
15.சமூக சேவை பிரதியமைச்சர்- ரஞ்சன் ராமநாயக்க
16. போக்குவரத்து பிரதியமைச்சர் – அசோக அபேயசிங்க
17.உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் – அருந்திக பெர்னாண்டோ
18. தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் தரணத் பஸ்நாயக
19.விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் – எச்.எம்.எம். ஹரிஸ்
20. சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர்  நிமல்லன்சா
21. மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி பிரதியமைச்சர்- கரு பரணவிதான
22.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் – சிறிபால கமலத்

கண்ணுக்கு நீதியான ஒன்றுபடக்கூடிய அரசியலமைப்பு விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்

Read More