கருணாவுக்கு சீமான் பதிலடி

கருணாவின் நேர்காணல் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தித் தொடர்பாளர் சீமானுடன் தொடர்பு கொண்டு "தமிழகத்தில் ஈழம் தொடர்பாகவும் ஈழமக்களின் பிரச்சினை தொடர்பாகவும் சீமான் போன்றவர்கள் நல்ல அளவில் பேசிவருகின்றார்கள், ஆனால் அவர்களது முயற்சி என்பது போதாது,ஏன் அவர்கள் இலங்கைக்கு வந்து இலங்கை அமைச்சர்களோடும்  அரச அதிகாரிகளோடும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது , அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது ?

 

இரண்டாவதாக...  போர் நடந்த இறுதிக்காலகட்டங்களில் தமிழக அரசியல் தலைவர்கள் இதை பெருமளவு அழுத்தம் கொடுக்கவில்லை , அரசியல் இலாபத்திற்காக இந்த ஈழம் என்கின்ற வார்த்தையைப் பயன்படுத்திறார்கள் 

 

இவ்வாறு கருணா கூறுகிறார் . இதற்கு உங்களுடைய பார்வை என்ன? பதில் என்ன?"

புலிகள் கருணா பிளவு - துரோகமும் போராளிகளின் முறியடிப்பும்...பாகம்- 10 நிராஜ் டேவிட்

Read More