தொலைப்பேசியின் புதிய கட்டண விபரம்

ஏற்கனவே, கடந்த பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து reload  உட்பட அனைத்து தொலைப்பேசி கட்டணங்களுடன் நூற்றுக்கு 25 வீதம் அதிகரிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஓரே வலையமைப்பிற்குள் 1 ரூபாவாக இருந்த கட்டணம் 1.25 ஆக அதிகரித்தது. மற்றொரு நெட்வேர்க் இற்கு அழைக்கும் போது 2 ரூபாவாக இருந்த கட்டணம் 2.50 ஆக மாறி இருந்தது.

இந்நிலையில், தற்போது 25 வீதம் உள்ள வரி  மதிப்பீட்டு கூட்டு வரி vat உடன் சேர்த்து நூற்றுக்கு 46 வீதமாக அதிகரிக்கும்.

அதன்படி 1.25 ரூபாவாக இருந்த கட்டணம் 1.46 ரூபாவாக உயர்வடையும்.

அதனைப்போல 2.50 இருக்கும் கட்டணம் 2.92 ரூபாவாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

களுவாஞ்சிகுடியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வும் வீதி நாடகமும்

Read More