புலிகள் கருணா பிளவு - துரோகமும் போராளிகளின் முறியடிப்பும்...பாகம்- 15 நிராஜ் டேவிட்

தமிழர்களில் எத்தனை துறைசார் மேதைகள் இருந்தாலும் அவர்களால் எமது தலைவனுக்கு நிகரான தலைமைத்துவத்தை இந்த ஜென்மத்தில் வகிக்க முடியாதென்பதே அப்பட்டமான உண்மை. 

இன்று எமது தலைவரின் தலைமறைவுக்குப் பின்னால் எந்தவொரு மேதையாலும் தற்காலிகமாகவேனும் அவருடைய ஸ்தானத்தை நெருங்கமுடியாமல் அல்லல்படுவதை வைத்தே அவரின் தீர்க்கதரிசனத்தின் வெளிப்பாட்டை நீங்கள் இலகுவாக உணர்ந்து கொள்ளமுடியும்.

கல்வியை மட்டும் அடிப்படையாகக் கொண்ட நிறைய தலைவர்கள் எமது இனத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகின்றார்கள். ஆனால் தலைவர் பிரபாகரன் போன்ற சகலகலா வல்லவர்கள் எமது இனத்தில் இல்லையென்பதை விரும்பியோ விரும்பாமலோ நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். 
ஒரு மனிதனின் குறிக்கோளுக்குப் பின்னால் இலட்சக்கணக்கான மனிதர்கள் சேர்ந்து தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்கள் என்றால் அதற்கு அவரின் புனிதத்துவமே உண்மையான காரணம்.

மதுபான தொழிற்சாலை தொடர்பில் வடமாகாண மக்கள் பிரதிநிதிகள் கருத்து (காணொளி)

Read More