ஆலையடிவேம்பில் பகல் கொள்ளையில் ஈடுபட்ட முஸ்லிம் நபர் கைது (படங்கள்)

வீரக்குட்டி மில் வீதியில் பட்டப்பகலில் கள்வனின் அட்டகாசத்தை முறியடித்த மக்கள் 

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரக்குட்டி மில் வீதியில் இன்று காலை 10 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை நபரொருவர்அறுக்க முற்பட்டபோது அப்பகுதி மக்கல் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

முதற்கட்ட விசாரணையின் போது இந்நபர் ஒரு முஸ்லிம் இனத்தவர் என்பது தெரியவந்தது. 
மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினர் இவரை கைது செய்து கொண்டு சென்றனர்.

 

  

  

  முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மீண்டும் புத்தர் சிலை ; மதவாதமா ?

Read More