மாவீரர் கனவைச் சிதைக்கும் துரைராஜசிங்கத்தின் கபட நாடகம் வெளிவந்தது(காணொளி)

பிரசாரத்தின் போது தேசியம்,தேசியத் தலைவர் , மாவீரர்கள் போன்ற சொற்பிரயோகங்களை உபயோகிக்கக் கூடாது  என்று கூறிய துரைராஜசிங்கம் ; தமிழ்த் தேசியவாதியா அல்லது தமிழினத் துரோகியா?

 

 

மட்டக்களப்பு மாவட்டஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதி நிதிகளின் ஊடகவியாளர் சந்திப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இல்லத்தில் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது.

 

உலகத் தமிழர்கள்உண்மைகளை அறிய வேண்டும் என்னும் நோக்குடன் உண்மைகள் மறைக்கப்படக் கூடாது என்பதற்கிணங்கஇவ் ஊடகவியாலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இவ் ஊடகவியாலாளர்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோர்கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டனர்.

கலம் மெக்ரேயின் " நீதிக்கான தேடல் " ஆவணப்படம் (காணொளி)

Read More